IPB

Welcome Guest ( Log In | Register )

2 Pages V  1 2 >  
Reply to this topicStart new topic
> அச்சாறு
tamilini
post Feb 8 2005, 04:34 PM
Post #1

Group: Members
Posts: 10,535
Joined: 10-February 04
From: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp
Member No.: 296அச்சாறு
அச்சாறு இருந்தால் போதும் அதனோடையே இரண்டு கோப்பை சோறு சாப்பிட்டு விடுவேன். இப்போ அல்ல அது ஒரு காலம். இப்பொழுது பலவிதமான சாப்பாடுகள் வந்ததால் அச்சாறு எல்லாம் மறந்து போயிற்று. தமிழருக்கு எப்படி ஊறுகாயோ, அப்படி சிங்களவர்களுக்கு அச்சாறு. அரைத்த கடுகு, மிளகு, வினாகிரி என்று எல்லாம் சேர்ந்து ஒரு அற்புதமான சுவை. என்ன நாக்கு ஊறுகிறதா? சரி விடயத்திற்கு வருவோம்.

தேவையான பொருட்கள்
20 சின்ன வெங்காயம் (நம்ம ஊர் வெங்காயம்)
15 பச்சை மிளகாய் (நடுவில் கத்தியால் கீறிக் கொள்ளுங்கள்)
2 கரட் (மெலிதான நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்)
2 கோப்பை வினாகிரி
2 தேக்கரண்டி கடுகு (நன்றாக அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள்)
1 தேக்கரண்டி மிளகுத்தூள்
மஞ்சள் சிறிதளவு
உப்பு தேவைக்களவானது

செய்முறை
முதலில் ஒரு கோப்பை வினாகிரியை சூடாக்கிக் கொள்ளுங்கள். அதனுள் வெங்காயத்தைப் பொட்டு சிறிது நேரம் மெலிதான சூட்டில் வேகவையுங்கள். பின்னர் வெங்காயத்தை வெளியே எடுத்து விட்டு மிளகாயைப் போட்டு அதேபோல் மெலிதான சூட்டில் வேகவைத்துக் கொள்ளுங்கள்.

இதேபோல் கரட்டையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். (உங்களுக்கு மேலதிகமாக காய்கறிகள் தேவையானால் முள்ளங்கி, காலிபிளவர், பீன்ஸ் போன்றவற்றையும் இதேபாணியில் செய்து சேர்த்துக் கொள்ளலாம். )

சூடாயிருக்கும் வினாகிரியில் மற்றைய கோப்பை வினாகிரியை விட்டு அதனுள் அரைத்தை கடுகு, மிளகுத்தூள், மஞ்சள், உப்பு, ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும். கோதித்த வினாகிரியை, ஏற்கனவே வினாகிரியில் சூடாக்கி எடுத்து வைத்திருக்கும் காய்கறியில் ஊற்றி ஒரு போத்தலில் போட்டு மூடி வையுங்கள்.

இரண்டு நாட்களின் பின்னர் போத்தலின் மூடியைத் திறந்து பாருங்கள். சாப்பிடுவதற்கு அச்சாறு அங்கே தயாராக இருக்கும்.


http://suuvvai.blogspot.com/2005/02/blog-post_08.html

சுடப்பட்டது


--------------------
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Niththila
post Feb 8 2005, 05:13 PM
Post #2

Group: Members
Posts: 2,315
Joined: 22-January 05
From: United Kingdom
Member No.: 1,031நன்றி அக்கா tongue.gif


--------------------
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.
தேசியத்தலைவர்.
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Danklas
post Feb 8 2005, 05:49 PM
Post #3

Group: Members
Posts: 3,477
Joined: 1-December 04
From: சோமாலியா வயது: 40
Member No.: 848QUOTE
சுடப்பட்டது


õõ ¾¸ÅÖìÌ ¿ýÈ¢.. ¿¡í¸û º¡ôÀ¢¼§ÅñΦÁñ¼¾ü¸¡¸ ¿£í¸û ÀðÊɢ¡¸ þÕóÐ §ÅüÚ ¸Çí¸Ç¢ø þÕóÐ ÒÎí¸¢ þí§¸ §À¡Î¸¢ýÈ£÷¸û.. ¿ýÈ¢..

¾Á¢Æ¢É¢ ÁüÚõ ¸Ç¿ñÀ÷¸ÙìÌ ´Õ º¢È¢Â §ÅñΧ¸¡û.. ¾Â× ¦ºöÐ "ͼôÀð¼Ð "±ýÈ ¦º¡ø¨Ä «Êì¸Ê æÍÀñ½¡§¾í§¸¡.. :cry: ¦ÅÇ¢Ä ¾¢Ã¢Âò¾¡ýÀÂõ ±ñÎÒðÎ ¸ðº¢«ÖÅĸò¾¢Ä þÕì¸¢È ¦¸¡õÒüÈ÷ ãÄõ ¡ú¸ÇòÐì¸ ²¾¡ÅÐ À¡÷Àõ ±ñÎ Åó¾¡ø þí¨¸ÔÁ¡??? (þó¾ÀÂõ §¿ü颀 þÕóо¡ý).. :cry: :cry: sad.gif


--------------------
user posted imageuser posted imageuser posted image
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Niththila
post Feb 8 2005, 06:02 PM
Post #4

Group: Members
Posts: 2,315
Joined: 22-January 05
From: United Kingdom
Member No.: 1,031QUOTE(Danklas)
QUOTE
சுடப்பட்டது


õõ ¾¸ÅÖìÌ ¿ýÈ¢.. ¿¡í¸û º¡ôÀ¢¼§ÅñΦÁñ¼¾ü¸¡¸ ¿£í¸û ÀðÊɢ¡¸ þÕóÐ §ÅüÚ ¸Çí¸Ç¢ø þÕóÐ ÒÎí¸¢ þí§¸ §À¡Î¸¢ýÈ£÷¸û.. ¿ýÈ¢..

¾Á¢Æ¢É¢ ÁüÚõ ¸Ç¿ñÀ÷¸ÙìÌ ´Õ º¢È¢Â §ÅñΧ¸¡û.. ¾Â× ¦ºöÐ "ͼôÀð¼Ð "±ýÈ ¦º¡ø¨Ä «Êì¸Ê æÍÀñ½¡§¾í§¸¡.. :cry: ¦ÅÇ¢Ä ¾¢Ã¢Âò¾¡ýÀÂõ ±ñÎÒðÎ ¸ðº¢«ÖÅĸò¾¢Ä þÕì¸¢È ¦¸¡õÒüÈ÷ ãÄõ ¡ú¸ÇòÐì¸ ²¾¡ÅÐ À¡÷Àõ ±ñÎ Åó¾¡ø þí¨¸ÔÁ¡??? (þó¾ÀÂõ §¿ü颀 þÕóо¡ý).. :cry: :cry: sad.gif


இது தான் மரியாதை அங்கிள் laugh.gif laugh.gif laugh.gif laugh.gif laugh.gif


--------------------
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.
தேசியத்தலைவர்.
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
tamilini
post Feb 8 2005, 06:13 PM
Post #5

Group: Members
Posts: 10,535
Joined: 10-February 04
From: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp
Member No.: 296QUOTE

õõ ¾¸ÅÖìÌ ¿ýÈ¢.. ¿¡í¸û º¡ôÀ¢¼§ÅñΦÁñ¼¾ü¸¡¸ ¿£í¸û ÀðÊɢ¡¸ þÕóÐ §ÅüÚ ¸Çí¸Ç¢ø þÕóÐ ÒÎí¸¢ þí§¸ §À¡Î¸¢ýÈ£÷¸û.. ¿ýÈ¢..  


அண்ணை டக்களஸ் உவடம் எல்லாம் திரியத்தேவை :mrgreen: யில்லை.. www.thamizmanam.com இங்க போனால் யார் யார் என்ன எழுதியிருக்கினம் என்று அறியலாம்.. இங்க சிலர் இப்ப தான் சமையல் பழகினம் எல்லோ அதால தான் போட்டன்.


--------------------
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
வெண்ணிலா
post Feb 8 2005, 07:36 PM
Post #6

Group: Members
Posts: 4,986
Joined: 22-June 04
From: தாயகம்
Member No.: 430இது ஊறுகாயெல்லோ. இதை அச்சாறு என்று சொல்வார்களா? சிங்களவர் சொல்லும் அச்சாறு வேறு. என்னங்க ஒரே குழப்பமாயிருக்கு. :?:


--------------------
-----வெண்ணிலா-----
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
tamilini
post Feb 8 2005, 07:53 PM
Post #7

Group: Members
Posts: 10,535
Joined: 10-February 04
From: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp
Member No.: 296நாங்களே சுட்டுத்தான் போட்டம.. தெரியல :mrgreen:


--------------------
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Malalai
post Feb 8 2005, 09:20 PM
Post #8

Group: Members
Posts: 2,650
Joined: 1-February 05
From: மழலையின் உறைவிடம் கபடமில்லா புன்னகை
Member No.: 1,054தமிழினி அக்கா சமையல்ல ரெம்ப கெட்டிக்காரி போல இருக்கு
tongue.gif tongue.gif tongue.gif


--------------------
"மலரினும் மென்மை மழலையின் தன்மை"
"அயல் நாடுந்தன் வீடல்ல விடுதியட தமிழா"

மழலை
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
tamilini
post Feb 8 2005, 10:42 PM
Post #9

Group: Members
Posts: 10,535
Joined: 10-February 04
From: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp
Member No.: 296அப்படியா.. செய்தி.. றொம்ப தாங்ஸ்.. :wink: :mrgreen:


--------------------
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
thamizh.nila
post Feb 10 2005, 05:22 AM
Post #10

Group: Members
Posts: 613
Joined: 27-December 04
Member No.: 924நாங்கள் பெரிய வெங்காயம் பாவிக்கலாமா?


--------------------
[size=16][b]தமிழ்.நிலா
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
thamizh.nila
post Mar 16 2005, 08:49 AM
Post #11

Group: Members
Posts: 613
Joined: 27-December 04
Member No.: 924அக்கா, செய்து பார்த்தேன்..நன்றாக இருந்தது...மிக்க நன்றி.


--------------------
[size=16][b]தமிழ்.நிலா
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
kavithan
post Mar 17 2005, 05:45 AM
Post #12

Group: Members
Posts: 6,145
Joined: 8-June 04
From: கனடா
Member No.: 414எனக்கு sad.gif


--------------------
[b][size=18]கவிதன்
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
tamilini
post Mar 17 2005, 11:22 AM
Post #13

Group: Members
Posts: 10,535
Joined: 10-February 04
From: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp
Member No.: 296[quote]
அக்கா, செய்து பார்த்தேன்..நன்றாக இருந்தது...மிக்க நன்றி.
[/quote]
பறவாய் இல்லையே நான் போட்ட ரெசபியை நம்மி.. ம் அது இன்னொருவரினது தானே பிழைச்சியள். :mrgreen:


--------------------
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
kavithan
post Mar 18 2005, 08:30 PM
Post #14

Group: Members
Posts: 6,145
Joined: 8-June 04
From: கனடா
Member No.: 414[quote]
அக்கா, செய்து பார்த்தேன்..நன்றாக இருந்தது...மிக்க நன்றி
[/quote]
அக்கா செய்து பார்த்தீர்களா..? அச்சாறு செய்து பார்த்தீர்களா ? laugh.gif


--------------------
[b][size=18]கவிதன்
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
thamizh.nila
post Mar 19 2005, 05:59 AM
Post #15

Group: Members
Posts: 613
Joined: 27-December 04
Member No.: 924உங்களுக்கு கண்ணில ஏதும் பிழையா அண்ணா? :mrgreen:


--------------------
[size=16][b]தமிழ்.நிலா
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
MUGATHTHAR
post Mar 19 2005, 11:18 AM
Post #16

Group: Members
Posts: 1,857
Joined: 16-March 05
From: திருகோணமலை
Member No.: 1,167என்ரை மனுசி இப்பவெல்லாம் என்னை சோத்தை போட்டுச் சாப்பிட சொல்லுறாள்.முன்னம் பிளேறிலை போட்டு தருவாள் இந்த ரி.வி வந்தாப் பிறகு என்ரை நிலை இப்படியாப் போச்சு....எனக்கும் சமைக்கத் தெரிஞ்சால் மனிசிக்கு ஒரு லெவல் காட்டலாம்தானே...இது எல்லாத்துக்கும் முன்னம் பிள்ளை சுடுதண்ணீ எப்பிடி வைக்கிறது எண்டு ஒருக்கா சொல்லிதா....பிள்ளை
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
vasisutha
post Mar 19 2005, 04:44 PM
Post #17

Group: Members
Posts: 3,707
Joined: 21-April 03
From: UK
Member No.: 14நன்றி தமிழினி :mrgreen:
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
kavithan
post Mar 19 2005, 10:56 PM
Post #18

Group: Members
Posts: 6,145
Joined: 8-June 04
From: கனடா
Member No.: 414[quote=thamizh.nila]உங்களுக்கு கண்ணில ஏதும் பிழையா அண்ணா? :mrgreen:[/quote]

ஓ மறைந்திருந்தேன் எல்லா அது தான் கண்ணிலை வடிவா தெரியேல்லை laugh.gif


--------------------
[b][size=18]கவிதன்
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
thamizh.nila
post Mar 20 2005, 05:23 AM
Post #19

Group: Members
Posts: 613
Joined: 27-December 04
Member No.: 924சரி சரி. எங்க போய் இருந்தனிங்கள்? அண்ணி மட்டும் தனியா நின்டா?


--------------------
[size=16][b]தமிழ்.நிலா
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
kavithan
post Mar 20 2005, 11:54 PM
Post #20

Group: Members
Posts: 6,145
Joined: 8-June 04
From: கனடா
Member No.: 414மன்னரிட்டை போனா போலை... அந்தாள் பாயாசம் வைக்கிறன், காளான் வறுவல் வறுக்கிறன் என்று சாப்பிட சொல்லி ஒரே அன்பு பொழிந்தார்.. அதுதான்.. laugh.gif


--------------------
[b][size=18]கவிதன்
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post

2 Pages V  1 2 >
Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 Lo-Fi Version Time is now: 18th November 2018 - 12:19 AM


The comments are owned by the poster. We aren't responsible for their content.